Tuesday, 23 June 2015

No Comments: Lion comics number 1

Dear friends,

Have a look at the first page of the first ever Lion comics.

Just read the page completely.

For those who came in late, Here are the Bloopers:

1. modesty & willie garvin worked together in the intelligence agency run by tarrant?????

2. Sir gerald tarrant has become TYRANT.

3. Above all, the crime syndicate ran by modesty blaise (network) has become England's Intelligence network.

This is just a sample page. planning to read the entire book and come back on this.

Cheers, tamil comics.

Cheers, Translation.

Cheers, sticking to the original story line.

12 comments:

  1. priyatel ! Mistake in entirety .....

    Our beloved editor had been in his teens while translating and creating this book ...

    No Google or webhelp during that era ...

    Even now he has to depend on translators for non English stories ...if they make any mistake the main brunt is borne by him ...

    In this internet world one need not be an expert (I am certainly not an one ) to ogle this mistake ..

    Any ordinary fan following modesty stories and who look deep into the series might realize these errors ...

    A legend now he is vijayan sir had an erratic beginning ....whatelse can be told ?

    You obviously aware of these errors ...

    If mockery of these mistakes are your intention
    Then i am disappointed and feel sorry for you ...

    But I sincerely hope if any reprints come editor will rectify these errors ...

    In comradeship ...selvam abirami ....

    ReplyDelete
    Replies
    1. செல்வம் நண்பரே,

      ஒவ்வொருவருக்கும் காரணங்கள் உண்டு. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொண்டா விமர்சனங்களை வைப்பது?

      நமக்கு தேவை results. reasons அல்ல. இங்கே இப்படி தவறாக சித்தரித்ததற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனால்...

      ஒரு பேட்டியில், ராணி காமிக்ஸில் மாடஸ்டி வில்லி உறவை கொச்சைப்படுத்தி அந்த கதை வரிசையையே கெடுத்து விட்டார்கள் என்று புலம்பியவர் தான் நமது ஆசிரியர். அவர்கள் அப்படி செய்ய என்ன பின்புலம் என்று விசார்டித்தால், அவர்களுக்கும் ஒரு காரணம் இருக்கும். ஏன், கொலை செய்யவே காரணங்கள் மலிந்த இந்த சமுதாயத்தில், நமக்கு தேவை விடைகளே.

      ராணி காமிக்சில் செய்தால், அது கதையோட்டத்தை கொலை செய்வது. நாம் செய்தால், சிறுவயது தவறா? என்ன செல்வம் இது?

      ராணி காமிக்ஸ் வெளியிடும்போது, அவர்களுக்கு மட்டும் கூகிள் இருந்ததா என்ன?

      இந்த ஒரு கண்ணில் எண்ணெய், மற்றொரு கண்ணில் விளக்கெண்ணெய் ஆட்டிடியூட் தான் எனக்கு புரிய மாட்டேன் என்கிறது.

      எனக்கு இவருடைய குறைகளை பட்டியிலிட விருப்பம் இல்லை, அது என்னுடைய எண்ணமும் இல்லை. ஆனால், நாம் ஒருவரை குறை சொல்லும்போது நமது ஆட்காட்டி விரலையாவது சுத்தமாக வைத்துக்கொள்ளலாமே? என்று தான் சொல்கிறேன்.

      புரிதலுக்கு நன்றி செல்வம்.

      Delete
    2. இன்று தான் இந்தப் புத்தகத்தை படிக்கக் கிடைத்தது. முதல் புத்தகத்திலேயே இவ்வளவு தவறுகளா? என்று தான் யோசிக்க வைத்தது. அது தான் இந்தப் பதிவு.

      எப்போதும் நல்ல விஷயங்களையே பதிவு செய்தால், ஒரு மாற்று தேவை அல்லவா? அது தான் இது.

      Delete
    3. அருண் ! முதலில் எனது வார்த்தை பிரயோகத்தில் தவறு இருப்பின் வருந்துகிறேன் ...மன்னிக்கவும் ...

      இங்கும் ப்ளாக் -லும் காமிக்ஸ் பற்றி நிறை குறை எதுவாயினும் தொடர்ந்து அதிகம் எழுத வேண்டுகிறேன் ...

      உங்களது நிலைப்பாட்டை புரிந்து கொண்டேன் ...

      Delete
    4. செல்வம் நண்பரே,

      (தேவையே இல்லை என்றாலும்) மன்னிப்பு கேட்பதன் மூலம் நீங்கள் உங்கள் பெருந்தன்மையை உணர்த்துகிறீர்கள்.

      நன்றி.

      ஆனால், அங்கே ப்ளாக்கில் எழுதினால், தொடர்ந்து தொல்லைகள் வருகிறது. ஆகவே.... பார்க்கலாம்.

      Delete
  2. //This is just a sample page. planning to read the entire book and come back on this.//

    முதல் பக்கத்துக்கே இவ்வளவு டவுட்னா... entire bookகையும் படிச்சுட்டு எத்தனை ஆயிரம் கேள்விகள் கேட்கப்போறீங்களோ... :D

    கிண்டல்ஸ் apart, welcome friend! :)
    ( உங்களது கருத்துகள் அதிகம் கவனிக்கப்பட தமிழில் பதிவிட முயற்சி செய்யுங்களேன் நண்பரே? )

    ReplyDelete
    Replies
    1. தமிழோ,,ஆங்கிலமோ, கருத்து தானே முக்கியம்?

      சரியான பதில் என்ன என்றால், எனக்கு செல்போனில் தமிழில் டைப்படிக்க சிரமாம உள்ளது. ஆகவே....

      Delete

    2. நண்பரே ! முதலில் எனது வார்த்தை பிரயோகத்தில் தவறு இருப்பின் வருந்துகிறேன் ...மன்னிக்கவும் ...

      இங்கும் ப்ளாக் -லும் காமிக்ஸ் பற்றி நிறை குறை எதுவாயினும் தொடர்ந்து அதிகம் எழுத வேண்டுகிறேன் ...

      உங்களது நிலைப்பாட்டை புரிந்து கொண்டேன் ...

      Courtesy : செ.அ

      ;)

      Delete
  3. Quite a blog - you know what Arun? Your blogging is not gonna change the Editor nor the fanatics .. it's quite like TASMAC. Arguing your point with them is the best waste of your life's precious moments.

    I have subscribed indeed - but to get to know the new genres and where possible try and buy and read the original / translated english versions. Besides Tex that is ...

    My stance has always been:

    a) Blog fans are (99% of them) worser than TASMAC addicts - no second stance there .. (I assume there are 1000 regular blog commentors and my friends are in the 100 ;-) )

    b) Editor is not going to change his crappy Translation inserting words and sentences that do not exist in originals - read Gill Jordan's review of Kanavukalin Kaathalan (kanuvukalinkathalan.blogspot.fr) - worse compare the very first frame of COMANCHE in Original versus what came in ALL NEW SPECIAL :-) :-) :-)

    c) Print mistakes, shoddy colors - not going to change much

    d) Subscribe / Read of new genres and new introduction and search the originals

    ReplyDelete
  4. And that point .. Lion can point fingers at the way Rani did things .. Lion comics can forge DC and change BATMAN to SPIDER and print Mr.Freeze (Pani Prabhu) - but others cannot do so :-) Scanlators will be taken to court :-)

    Ennayya idhu .. namakkoru nyaayam oorukkoru nyaayam .. aanaal Sivakaasila sonnaa allaam kareettu baa :-)

    ReplyDelete
  5. And Lion can tarnish the image of Mullai Thangaraasan - a legend who was the backbone of Muthu Comics :-) Double standards to the core !

    ReplyDelete
  6. And Lion can tarnish the image of Mullai Thangaraasan - a legend who was the backbone of Muthu Comics :-) Double standards to the core !

    ReplyDelete